வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும் விருதுநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான சாத்தூர் ராமச்சந்திரன் அவர்கள் ஏற்பாட்டில் சாத்தூர் சட்டமன்றத் தொகுதி “உடன்பிறப்பே வா” கழகத் தலைவரும் மாண்புமிகு முதலமைச்சருமான ஸ்டாலின் அவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபாண்டியன், கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார், சாத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் கடற்கரைராஜ், நகர செயலாளர் குருசாமி, ராஜபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணமுருகன், தெற்கு ஒன்றிய செயலாளர் ஞான்ராஜ் கலந்து கொண்டனர்.











; ?>)
; ?>)
; ?>)