பொன்னாகரம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் டிராக்டரை வட மாநில இளைஞர் திருடி சென்றார்.

பொதுமக்கள் துரத்தி சென்று சிறுமலை அடிவாரம் பகுதியில் பிடித்து கையையும், காலையும் கட்டிப்போட்டு தர்ம அடி கொடுத்து வடமாநில இளைஞரை தாலுகா காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.











; ?>)
; ?>)
; ?>)