தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் அருகே காட்டு நாயக்கன் பட்டி கிராமத்தில். பொன்னுசாமி நாடார் மகன் பரமசிவன் என்பவர். எங்களது கிராமத்தில் எனக்கு சொந்த இடத்தில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி வேண்டி அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இந்த விஷயம் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத். கவனத்திற்கு சென்றபோது. 14.10 25 அன்று. சுமார். 11.30 மணியளவில் காட்டு நாயக்கன் பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சண்முகவேல் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் தலையாரி சரவணன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் பார்வையிட்டபோது மழையில் நனைந்த உடனடியாக அந்த இடத்தை விட்டு வெளியேறினார் எனவும். கிராம உதவியாளர் சரவணன் என்பவர் பொதுமக்கள் மத்தியில் தெரிவித்தார். பதறிப்போன போலீசார் செய்வது அறியாமல் திகைத்து நின்றனர். காவல்துறை அதிகாரிகள் மத்தியில் தகவல்கள் தெரிவிக்கின்றன.