பனை மரங்கள் பொதுவாக பூத்துக் குலுங்குவது அரிய நிகழ்வாகும். இந்நிலையில், முளகுமூடு பகுதியில் 2 பனை மரங்கள் பூத்து குலுங்கியது. பனை மரங்கள் 102 ஆண்டுகளுக்குப் பின்பு பூப்பது வழக்கமாகும். அதன்பின் அந்த மரத்தின் வாழ்வு முடிந்து விடும். பனை மரம் பூத்துக் குலுங்குவதை ஏராளமானோர் அபூர்வமாக பார்த்துச் செல்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் பனை மரங்களை விட தென்னைமரங்களே அதிகம். குமரியின் முக்கிய விவசாயத்தில் ஒன்று தென்னை விவாசாயம்.

குமரியில் தென்னை மரங்கள் நிறைந்த பகுதிக்கு தேங்கபட்டணம்
என்ற பெயரில் ஒரு ஊரே உள்ளது.




