கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் (அமைப்பு) கே.சி.வேணுகோபால் இன்று நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இடம் ஆறுதல் கூறி நிவாரணத்தொகை வழங்கினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என். ஹெக்டே, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர், டாக்டர் செல்லக்குமார், Ex.MP அவர்கள், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்ற குழு பொருளாளர், விஜய்வசந்த் MP

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ.,
நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் Adv C.ராபர்ட் புரூஸ், கரூர் பாராளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி MP, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மைதுறை
மாநில தலைவர் பாரத் யாத்ரி* முகமது ஆரிப் அவர்கள், மற்றும் அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், காங்கிரஸ் மூத்த தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மாவட்ட தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.