விருதுநகர் வட்டம் பி.குமாரலிங்கபுரத்தில்… தமிழர் தேசம் கட்சி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து நடத்தும்… 2ஆம் ஆண்டு மாபெரும் கபாடி போட்டி நடைபெற இருக்கிறது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு விழா கமிட்டியினர் முன்னாள் அமைச்சர் கே .டி. ராஜேந்திர பாலாஜியிடம் அழைப்பிதழ் கொடுத்தனர். அதனை ஏற்று நிகழ்ச்சிக்கு வருகை தருவதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி உறுதி அளித்தார். மேலும் விளையாட்டு போட்டி சிறப்பாக நடைபெற ரூ20ஆயிரம் நிதியுதவி வழங்கினார்

திருத்தங்கல் அக்ரஹாரம் தெருவில் அமைந்திருக்கும், அருள்மிகு: ஸ்ரீபூதத்தாழ்வார்* திருக்கோவிலில் புரட்டாசி திருவிழா நடைபெறுகிறது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கப்பட்டது அதனை ஏற்று நிகழ்ச்சிக்கு வருகை தருவதாக தெரிவித்து.
நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ரூ20ஆயிரம் நிதி வழங்கினார்.
சிவகாசி வசந்த்& கோ அருகில் நடைபெற்ற விஸ்வகர்ம ஜெயந்தி விழாவிற்கு
ரூ20ஆயிரம் நிதியுதவியும் முன்னாள் அமைச்சரும் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் கே.டி. ராஜேந்திர பாலாஜி வழங்கினார். சிறப்பு நிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்..