மகளிர் சுய உதவி குழு உற்பத்தி பொருட்கள் விற்பனை மற்றும் கண்காட்சி கல்லூரி சந்தை நாகப்பட்டினம் மாவட்டம் ஈசனூர் அரிபா கல்லூரியில் முதல் 12.9.25 வரை நடைபெறுகிறது.

கல்லூரி சந்தையினை S.சித்ரா (திட்ட இயக்குனர்- மகளிர் திட்டம் ) மற்றும் கல்லூரி முதல்வர் கிப்சன் சாமுவேல் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்கள்.