இன்று மீலாது விழா திருத்தங்கல் பீர் முகமது கான் ஜாமியா மஸ்ஜித் பள்ளிவாசல் வைத்து மிகச் சிறப்பாக மீலாது விழா நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பீர் முஹம்மது கான் ஜாமியா மஸ்ஜித் பள்ளியின் தலைவர் பி ஜஹாங்கீர் சாஹிப் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வரவேற்புரை பீர் முகமது கான் பள்ளிவாசல் மதகுரு முகமது இக்பால் வரவேற்புரை ஆற்றினார்.

வாழ்த்துரை விருதுநகர் மாவட்ட ஜமாத் உலமா சபை செயலாளர் அப்துல் கரீம் வாழ்த்துரை வழங்கினார். சிறப்புரை வீரசோழன் அரபி கல்லூரி துணை முதல்வர் அப்துல் காதிர் சிறப்புரை ஆற்றினார்.
முடிவில் அனைவருக்கும் நெய்சாதம் திருத்தங்கல் பள்ளிவாசல் தலைவர் பி ஜஹாங்கீர் அவர்கள் வழங்கினார்.அருகில் இந்திய தேசிய லீக் மாநிலச் செயலாளர் இ செய்யதுஜஹாங்கீர் அவர்கள் உடன் இருந்தாா். இந்த விழாவில் அனைத்து ஜமாத்தார்களும் கலந்து கொண்டனர்.

                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)