• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம்..,

ByK Kaliraj

Sep 2, 2025

விருதுநகர் மாவட்டம் சிவகாசி பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மதுரை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பாக இன்று மற்றும் நாளை புதன்கிழமை என இரண்டு
நாட்கள் நடமாடும் பாஸ்போர்ட் சேவை முகாம் நடைபெற்று வருகிறது.

சிவகாசி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வைத்து நடைபெறும் முகாமில் பொதுமக்கள், மாணவர்கள் ஏராளமானோர் ஆர்வமுடன் பாஸ்போர்ட் புதுப்பித்தல் மற்றும் புதிதாக விண்ணப்பித்து பயன்பெற்றனர்.

நாளை புதன்கிழமை முகாம் நடைபெறுவதால் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.