மதுரை மாவட்டம் மாடக்குளம் கிராமம் பெரியார் நகர் கிழக்கு குறுக்கு தெரு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ விக்னராஜ கணபதி திருக்கோவில் குடமுழுக்கு முடிந்து 48 வது நாள் மண்டல அபிஷேகம் சிறப்பு யாகத்துடன் நடைபெற்றது.

இதில் அப்பகுதி மக்கள் மற்றும் மாடக்குளம் கிராமத்தை பழங்காநத்தம் துரைசாமி நகர் வானமாமலை நகர் வேல்முருகன் நகர் உள்ளிட்ட பகுதியில் இருந்து பக்தர்கள் சிறப்பு யாகத்தில் கலந்து கொண்டனர்.