விநாயகர் ஊர்வலம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நகர் முழுவதும் விநாயகர் சிலைகள் அமைத்து பூஜைகள் நடைபெற்றன.

பின்னர் அவை அனைத்தும் தேசபந்து மைதானத்தில் ஒருங்கிணைத்து ஊர்வலமாக மெயின் பஜார், மேலரத வீதி,புல்லலக்கோட்டை சாலை வழியாக கொண்டு சென்று மதுரை பைபாஸ் சாலை அருகே உள்ள கல் கிடங்கில் கரைக்கப்பட்டது.