வேளாங்கண்ணி அன்னை மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் நாளை துவங்குகிறது. வேளாங்கண்ணி மாதா ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் நாகூர் தர்காவில் இளைப்பாறுவதும் தங்குவதும் வழக்கம்.

அதன்படி நாகூர் தர்கா முழுவதும் இன்று வேளாங்கண்ணி அன்னை மாதா ஆலய பக்தர்கள் தங்கி இருந்தார்கள். அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.




