விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தெற்கு தாளம்பட்டி அஇஅதிமுக சார்பில் மாபெரும் மின்னொளி கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
பல்வேறு ஊர்களில் இருந்து 32 அணிகள் கலந்து கொண்டன.
1-வது பரிசு தெற்கு தாளம்பட்டி எஸ்டிபி ப்ளூ 11 அணியினரும்,
2-வது பரிசு குறிஞ்சி கலக்கல் பாய்ஸ் அணியினரும், 3-வது பரிசு நத்தம் பட்டினம்பட்டி அணியினரும், 4-வது பரிசு வலையப்பட்டி இளம் தென்றல் அணியினர் வெற்றி பெற்றனர்.

வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்க பரிசு மற்றும் வெற்றிக்கோப்பைகளை புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் வாரியத் தலைவர் திரு.பி.கே.வைரமுத்து Ex.MLA., வழங்கினார். உடன் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.