தமிழ்நாடு ஊராட்சி செயலர் சங்கத்தின் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் விருது நகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஒன்றியம் கோட்டைப்பட்டி ஊராட்சி செயலர் திரு.ராமர் உடல்நல குறைவினால் காலமானதால் அவரின் குடும்பத்திற்கு இன்று (26.08 2025) மாவட்ட தலைவர் கண்ணன் தலை மையில் ரூ 50000/- ராமர் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது.

சிவசங்குபட்டி ஊராட்சி செயலாளர் மாவட்ட தலைவர் கண்ணன், முன்னிலை. ஒன்றிய தலைவர். திருஞான சம்பந்த மூர்த்தி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார்
மற்றும் உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.