புதிய பேருந்துகள் இயக்கம் , விருதுநகர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பழனி , திருச்சி,மற்றும் சிவகாசி ஆகிய ஊர்களுக்குபுதிய பேருந்துகளை நிதிதுறை அமைச்சர் தங்கம்தென்னரசு,வருவாய் துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர்.

இந்த விழாவில் ,போக்குவரத்து பொது மேலாளர் கலைவாணன் தொ மு ச பொதுச்செயலாளர் ராஜசெல்வம் விளையாட்டு மேம்பாட்டு துறை மாவட்ட அமைப்பாளர் கே. ஜி.ராஜகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.