திருவரங்குளம் ஒன்றிய தேமுதிக சார்பில் அரசடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 73 வது பிறந்தநாள் விழா. தொண்டர்கள் பொதுமக்கள் 1000க்கும் மேற்பட்டோருக்கு அசைவ விருந்து வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் மேற்கு ஒன்றிய செயலாளர்கள் கேவி.குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் பவானந்தம், தெற்கு மாவட்ட பொருளாளர் கண்ணூர் பாஸ்கர் மற்றும் மன்மதன் ஒன்றிய நிர்வாகிகள் குமார், தங்கராஜ், மணி, அடைக்கலராஜ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.