மதுரை மாவட்டம் பாரப்பட்டி நாளை நடக்கவிருக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு திடலில் 100 அடி கொடியேற்றம் கம்பம் பொருத்தும் பொழுது பெல்ட் அறுந்து விழுந்த விபத்தான நிலையில், ஆயிரம் கிலோவுக்கு அதிகமான அந்த கம்பத்தை அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

கொடிக்கம்பம் விழுந்து விபத்துக்குள்ளான கார் அப்புறப்படுத்தப்பட்டு வருகிறது.
முதற்கட்ட தகவலில் ராமநாதபுரம் மாவட்டம் அர்ஜுனன் என்பவருக்கு சொந்தமான இனோவா கார் என்பது தெரிய வருகிறது