பகவான் அறக்கட்டளை சார்பாக மாடித்தோட்ட இலவச பயிற்சி வம்பன் கலைத்தாரணி பள்ளியில் நடைபெற்றது விழாவில் கலைத்தரணி பள்ளி தாளாளர் திருமதி கலைச்செல்வி ராமு அவர்கள் திரு நா முருகேசன் கலசம் விவசாய உற்பத்தியாளர் நிறுவன தலைவர் அவர்கள் புதுக்கோட்டை மாவட்ட பூ உற்பத்தியாளர் சங்க செயலாளர் திரு சோ குணசேகரன் அவர்கள் திருமதி R தேவி அவர்கள் செல்வி அனுசியா அவர்கள் மற்றும் விவசாய பெருமக்கள் கலந்து கொண்டார்கள்.

விவசாயிகளுக்கு மாடித்தோட்ட பற்றிய விவரங்களை திரு ரங்கராஜன் அவர்கள் பயிற்சி அளித்தார். விழா முடிவில் பகவான் டீக்கடை சிவகுமார் அவர்கள் நன்றி கூறினார். விழா ஏற்பாட்டு களை செல்வி கிருஷ்ணவேணி ஏற்பாடு செய்திருந்தார்.