தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் ஆகஸ்ட் 10ஆம் தேதி மதிமுக சார்பில் மதச்சார்பின்மையும் கூட்டாட்சியும் என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் வைகோ பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் செல்வ சக்தி வடிவேல் தலைமை வகித்தார்.
கடையநல்லூர் நகர செயலாளர் கே.எஸ்.முருகன் வரவேற்புரை ஆற்றினார்.
துணைப் பொதுச்செயலாளர் தி.மு.இராசேந்திரன், சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலை குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

மதிமுக மாவட்ட செயலர்கள் சுதா. பாலசுப்பிரமணியன் இராம.உதயசூரியன் தணிக்கைகுழு உறுப்பினர் சுரண்டை ராமகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் காசிராஜன், மூத்த தலைமை பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், தலைமைச் செயற்குழு வேதநாயகம், வரகனூர் காளிராஜ். மாவட்ட பொருளாளர்கள் தெற்கு வழக்கறிஞர் சுப்பையா,
வடக்கு அலாவூதின், மாவட்டத் துணைச் செயலாளர்கள் பொன்.ஆனந்தராஜ், புளியரை மாரியப்பன், தங்கராஜ், மருதசாமி பாண்டியன், துரைமுருகன், ஒன்றிய குழு பெருந்தலைவர் விஜயலட்சுமி கனகராஜ், மாநில விவசாய அணி துணை செயலாளர் மோகன்தாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் மாரிச்சாமி , குற்றாலம் ரங்கசாமி, தென்காசி நாடாளுமன்ற இணையதள ஒருங்கிணைப்பாளர் ரமேஷ்,
மாநிலமாணவரணி துணைச்செயலாளர் பாலகுமார், நகரச் செயலாளர்கள்
தென்காசி கார்த்திக், புளியங்குடி ஜாகிர் உசேன், சுரண்டை பொன். மகேஸ்வரன்,
செங்கோட்டை ஐயப்பன், ஒன்றியச் செயலாளர்கள் கடையநல்லூர் பொன் மாரியப்பன்
வாசுதேவநல்லூர் கிருஷ்ணகுமார், கீழப்பாவூர் தெற்கு சத்தியராஜ் (பொ)
வடக்கு ஆறுமுகசாமி கடையம் சுந்தரம், மேலநீலிதநல்லூர் கிழக்கு சுபாஷ்சந்திரபோஸ்
மேலநீலிதநல்லூர் மேற்கு டாக்டர் ரவிமாரிமுத்து குருவிகுளம் வடக்கு சீனிவாசன், கிழக்கு ராஜகோபால், தெற்கு செல்வகுமார் சங்கரன்கோவில் தெற்கு சசி முருகன்,
வடக்கு முருகன் (பொ), ஆலங்குளம் வடக்கு செல்வேந்திரன், தெற்கு அருள்ராஜ் ,
தென்காசி மேற்கு வல்லம் மணி இராயகிரி பேரூர் சங்கையா, ஆய்க்குடி பேரூர் கிருஷ்ணமூர்த்தி, மகளிர் அணி தேனம்மாள் கோபால்,மகுதம்மாள் ஷேக்,
இலக்கிய அணி ஆசிரியர் சந்திரன், ஆசிரியர் வைரவன் கடையநல்லூர் முன்னாள் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன் , இணையதளம் அரசகுமார், இணையதளம் செல்வ கணேஷ் ஒன்றியப் பொருளாளர் முத்துராஜ் , மாவட்டநெசவாளர் அணி சேகனா ,
தொழிற்சங்கம் நம்பிராஜன், ஊராட்சி உறுப்பினர் ஜலால், சி.எம். மாடசாமி, ஹைகிரவுண்ட் முருகன், மேல நீலிதநல்லூர் முருகன், திருமலாபுரம் காசிநாதன், மேலப்பாவூர் திவான், கடையநல்லூர் சட்டமன்ற இணையதள ஒருங்கிணைப்பாளர் அருண்சங்கர், உள்ளிட்ட திரளான தென்காசி வடக்கு, தெற்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கூட்டம் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டனர்.