கோவை, சிறுவாணி சாலையில் ஆலாந்துறை பகுதியில் பேருந்து முந்தி சென்று அதிவேகமாக செல்வதற்காக எதிர் திசையில் வந்த வாகனங்களை கருத்தில் கொள்ளாமல் ஓவர்டேக் செய்து வந்த கார் ஒன்று மோதியதில் எதிர்ப்புறம் வந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் தூக்கி எறியப்பட்டனர் .

இதில் இரு இளைஞர்களுக்கு படுகாயம் ஏற்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர் . இந்த விபத்து சி.சி.டி.வி காட்சிகள் தற்பொழுது வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.






; ?>)
; ?>)
; ?>)
