மடப்புரம் கோவில் பின்புறமாக அஜித் குமாரை தனிப்படை காவல்துறையினர் தாக்கி கொலை செய்த இடத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை செய்தி வருகின்றனர். அஜித் குமாரை காவலர்கள் மடப்புரம் காளி கோவில் அலுவலகம் பின்புறம் மாற்றுக்கொட்டையில் அடித்து துன்புறுத்திய இடத்தை பார்வையிட்டு வந்தனர்.

அலுவலக பாத்ரூம் பகுதி ஜன்னல் வழியே கோவில் ஊழியர் சக்திஸ்வரன் தனது மொபைல் மூலமாக அஜித்குமாரை அடுத்த வீடியோ இடத்தை பார்வையிட்டு வருகின்றனர். எந்தெந்த கோணத்தில் அஜித் குமாரை எங்கெங்கு வைத்து அடித்தார்கள் என்பதை மாற்றுத் துருவத்தில் விசாரித்து வருகின்றனர்.