தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998, (தமிழ்நாடு சட்டம் 9/1999) தமிழ்நாடு சட்டம் 30/2025-ன் மூலம் மேற்கொள்ளப்பட்ட திருத்தம், பிரிவு 37(1)(i-a)-ன் படி
மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து புதுக்கோட்டை மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினராக நியமனம் செய்வதற்கான வேட்புமனுவை மாநகராட்சி ஆணையர் திரு.நாராயணன் B.Sc., MBA., அவர்களிடம் மாண்புமிகு புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திருமதி.திலகவதி செந்தில் B.Com., அவர்கள் மற்றும் மாண்புமிகு புதுக்கோட்டை மாநகராட்சி துணை மேயர் திரு.எம்.லியாகத் அலி M.A., அவர்கள் முன்னிலையில்

வேட்பாளர் திரு.A.தியாகு அவர்கள் வேட்புமனுவை வழங்கினார்.
உடன் மாமன்ற உறுப்பினர்கள் திரு.எட்வின் சந்தோஷ்நாதன் B.A., அவர்கள் திரு.பழனிவேலு அவர்கள் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட பிரதிநிதி திரு.ஜேம்ஸ் அவர்கள், புதுக்கோட்டை மாநகர அவைத்தலைவர் திரு.ரெத்தினம் அவர்கள்,
மாநகர துணை செயலாளர் திரு.மணிவேலன் அவர்கள்
புதுக்கோட்டை வடக்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் திரு.தனபால் மற்றும் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் திரு.நந்தகோபால் வட்ட கழக செயலாளர்கள் திரு.KMS.குமார், திரு.அறிவுடைநம்பி, திரு.மாரியப்பன், திரு.பிரேம் ஆனந்த், திரு.பாலு, திரு.கேபிள் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.