விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்சங்கர் இவர் சட்டப்படிப்பு படித்துவிட்டு அதில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.

தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் இந்திய நிறுவனமான கெயில் நிறுவனத்தில் எல்பிஜி எரிவாயு சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்சாரம் ஆகிய உற்பத்தி விநியோக நிறுவனத்தின் சிறப்பு வழக்கறிஞராக கெயில் நிறுவனத்தின் பொது மேலாளர் வெங்கடேசன் நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்