புதுக்கோட்டை மாநகராட்சி மாவட்ட அளவிலான தோட்டக்கலை மற்றும்
மலைப்பயிர்கள் துறை தேசிய தோட்டக்கலை இயக்கம் நடத்தும் கருத்தரங்கம்
மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா IAS தலைமையில், திலகவதி செந்தில் B.Com
வேளாண்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கி சிறப்பித்தார்கள். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்றது.

