விருதுநகர் மாவட்டம்சிவகாசி ஊராட்சி ஒன்றியம் பள்ளபட்டி கிராமம் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தை சேர்ந்த இதுவரை எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள் தங்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே. டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட் இளைஞர்கள்ட இணைத்துக் கொண்டார்கள்.

ஏற்பாடுகளை விருதுநகர் மேற்கு மாவட்ட எம் ஜி ஆர் மன்ற மாவட்ட துணை செயலாளர் ரமேஷ் இதற்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.