188வது அ வட்டம் மடிப்பாக்கம் மயிலை பாலாஜி நகர் #BCC_அணி கழக இளைஞர் அணி சார்பாக, #UDHAYANIDHI_PREMIER_LEAGUE_2025 முதலாம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி, வட்ட கழக செயலாளர் V.ரஞ்சித்குமார் அவர்கள் ஏற்பாட்டில், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி கழக செயலாளரும், 14வது மண்டல குழு தலைவருமான Sv.ரவிச்சந்திரன் அவர்கள் முன்னிலையிலும், பகுதி கழக துணைச் செயலாளர் மடிப்பாக்கம் சே.சிந்தன் அவர்கள் முன்னிலையிலும் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதில் சிறப்பு விருந்தினராக சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மக்கள் சேவகர் S.அரவிந்த்ரமேஷ் அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற வாழ்த்தினார்.
முதல் பரிசு 1,10,000 ஆயிரம் இரண்டாம் பரிசு 55,000 ஆயிரம் வழங்குகிறார்கள். இதனால் கடுமையான போட்டி இருக்கும் இந்த அணிகள் சிறப்பாக விளையாடி வருகிறார்கள்.