ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உச்சிகால பூஜையை தவறவிட்டார். பவன் கல்யான் உச்சி கால பூஜைக்கு வருவதாக திட்டமிடப்பட்டது.
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பவன் கல்யாண் வருவது தாமதமானது. உச்சிகால பூஜை முடிந்துவிட்டதால் பவன் கல்யாண் விடுதிக்கு சென்றுவிட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உச்சிகால பூஜை விசேஷமானது என்பதால் அதனை நேரில் காண திட்டமிட்டிருந்தார் பவன் கல்யாண். பூஜையில் கலந்து கொள்ள முடியாத பவன் கல்யாண் விரக்தியுடன் விடுதிக்கு சென்றார்