• Wed. Jul 15th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

அதிமுக நிர்வாகிகள் மனு..,

ByK Kaliraj

Jun 20, 2025

அதிமுக பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடியார் அவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்து கார்டூன் வெளியிட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மீதுவிருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ரவிச்சந்திரன் அவர்கள் தலைமையில்

கழக அம்மா பேரவை இணை செயலாளரும் முன்னாள் எம்எல் ஏவுமான ராஜவர்மன் அனைத்துலக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளரும் முன்னாள் எம்எல் ஏவுமான
சுப்பிரமணியன் கழக மகளிரணி துணை செயலாளர் மணிமேகலை வெம்பகோட்டை கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் முனியசாமி, வெம்பக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், வழக்கறிஞர் பிரிவு லோகையா சாமி,
விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கண்ணன் அவர்களை சந்தித்து புகார் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட கழக நிர்வாகிகள்,ஒன்றிய,நகர,பேரூர் கழக செயலாளர்கள்,மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.