உலக குருதி கொடையாளர் தினத்தை முன்னிட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர தேவைக்கு ரத்ததானம் வழங்கும் இராமநாதபுரம் தமுமுக மருத்துவ அணி மாவட்ட செயலாளர் முகம்மது தமீம் அவர்களுக்கு மருத்துவ சேவை அணிக்கு கொடையாளி விருதினை மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார் .

உடன் மருத்துவக் கல்லூரி முதல்வர் அமுதா ராணி,மருத்துவக் கல்லூரி முதன்மை நிலைய மருத்துவர் மனோஜ் குமார்,துணை நிலைய மருத்துவர் சிவக்குமார்,கண்ணகி ஆகியோர் உடன் இருந்தனர். மருத்துவ சேவை அணி மண்டல செயலாளர் சுலைமான் நகர் தலைவர் தாஜுதீன் நிகழ்வில் கலந்து கொண்டனர்.













; ?>)
; ?>)
; ?>)