பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை கொண்டாடும் விதமாக சமயநல்லூர் மண்டலின் சார்பாக மண்டல தலைவர் அனுசியா முருகன் தலைமையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பழனிவேல் சுவாமி முன்னிலையில் வெற்றி ஊர்வலம் நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர்கள் ஜெயபாண்டி .ரவிசங்கர் மண்டல் பொதுச் செயலாளர் சரவணன் .சங்கர். முன்னால்ராணுவ பிரிவு பொறுப்பாளர்கள் அசோக்குமார் .ரமேஷ் .குமார் மூத்த நிர்வாகிகள் மதன்ராஜ் லோகநாதன் வீரபத்திரன் கருப்புசாமி பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர், சிவராமன் நன்றி கூறினார்.