விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ரிசர்வ் லைன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் வருடாபிசேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அதிமுக மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் விழா கமிட்டினர் விழா அழைப்பிதழ் கொடுத்தனர்.