நாகப்பட்டினம் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி, மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. ப. ஆகாஷ், இ.ஆ.ப., அவர்களின் தலைமையில் இன்று (16.05.2025) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் மாணவியருக்கு, “கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டல் கையேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று வழங்கினர்.