• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் பொதுக்கூட்டம்..,

ByR. Vijay

May 11, 2025

கழக தலைவர்,தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க நாகை மாவட்டம் கீழையூர் கிழக்கு ஒன்றியம் மீனம்பநல்லூர் ஊராட்சியில் மேலப்பிடாகை பகுதியில் கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நிகழ்வில் மாநில விவசாய தொழிலாளர் அணி தலைவர்,முன்னாள் அமைச்சர் திரு.உ.மதிவாணன் அவர்கள்,தலைமை கழக பேச்சாளர்கள் வை.பரிதி செல்வன்,திருமதி.பிரித்தி,பொதுக்குழு உறுப்பினர் SPT.சார்லஸ்,பேரூர் செயலாளர் மரிய சார்லஸ்,மாவட்ட பிரதிநிதிகள் ஞானசேகரன்,இளம்பரிதி,நரசிம்மன்,ஒன்றிய கழக நிர்வாகிகள் சுப்பிரமணியன்,அருள் செந்தில் பூவை.முருகு,ரவிச்சந்திரன் அனுசியா ஜோதிபாஸ்,மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் ரபீக், மன்சூர், ஜோதிபாசு, அன்புமணி,விஜயகுமாரி,மற்றும் ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள்,கிளை கழக செயலாளர்கள்,மகளிர்கள்,பொதுமக்கள் பங்கேற்றனர்.