அஇஅதிமுக கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கழக அம்மா பேரவை சார்பில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில் நாதன் தலைமையில் பிரசித்திபெற்ற சிவகங்கை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் 71 வது பிறந்த நாளை முன்னிட்டும் காஷ்மீரில் எல்லையில் நடக்கும் போரில் நமது ராணுவ வீரர்கள் நலமுடன் இருக்க சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இராம. இளங்கோவன் BA ,
ஒன்றிய கழகச் செயலாளர்கள் செல்வமணி, சிவசிவ ஸ்ரீதர் ,மாவட்ட பேரவை இணைச் செயலாளர் அழகர் பாண்டி, நகர அவைத்தலைவர் வி ஆர் பாண்டி, நகர் கழக துணைச் செயலாளர் மோகன், நகர் பேரவை செயலாளர் சக்திவேல், தெற்கு ஒன்றிய பேரவை செயலாளர் மணிமுத்து,மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர் அன்பு, சிவகங்கை தெற்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் செந்தில், கவுன்சிலர்கள் தாமோதரன் கிருஷ்ணகுமார் மாரிமுத்து மாவட்ட சார்பு அணி பொறுப்பாளர்கள் கண்ணன் சேகர் காமராஜர் காலனி சேகர் முத்துக்குமார் ராஜ்குமார் மேபல்பாபு வார்டு கழகச் செயலாளர் மாயாண்டி பாம்பே குமார் முருகானந்தம் மற்றும் வல்லவன் சுரேந்திரன் தர்மா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வழிபாடு செய்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.