சென்னை பெருங்குடியில் 182 வது வார்டில் எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக ஊர் பக்த கோடிகள் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக விழாவில் யாகசாலையில் கலசங்களுக்கு பூஜைகள் செய்து கலசங்களில் உள்ள புனித நீரை கோபுரத்தில் உள்ள கரிசங்களுக்கு. புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவிற்கு சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சோழிங்கநல்லூர் முன்னாள் சட்டமன்ற எம்.எல்.ஏ.கே.பி.கந்தன் கலந்து கொண்டு இந்த கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடத்தி பக்த கோட்டையில் அனைவருக்கும் புனித நீரை தெளித்து. அதன் பிறகு அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மாமன்ற உறுப்பினர். கே பி கே சதீஷ். பகுதி செயலாளர் ஜானகிராமன். மற்றும் கட்சி நிர்வாகிகள் கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்த கும்பாபிஷேக விழாவை வெகு சிறப்பாக நடத்தினார்கள்.