குமரி கோட்டார் மறைமாவட்டத்தின் ஆயர் முனைவர் நசரேன் சூசை தலைமையில்.கோட்டார் புனித சவேரியார் திருத்தலத்தில் நடைபெற்ற அஞ்சலி திருப்பலியில்.

சாமிதோப்பு பால பிரஜாபதி அடிகளார்,பரிதாபேகம் உள்ளிட்ட “மும்மத” தலைவர்கள் பங்கேற்றனர். திருப்பலி நிகழ்வில் மதம் கடந்த மனித நேயர்கள் பங்கேற்று, மறைந்த உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ்க்கு அஞ்சலி செலுத்தினார்கள்.