• Sat. Sep 13th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் பதவி ஏற்பு விழா..,

ByKalamegam Viswanathan

Apr 20, 2025

தமிழ்நாடு பிராமண சங்கம் தாம்பிராஸ் புதிய மாவட்ட தலைவர்கள் மற்றும் கிளை தலைவர்கள் பதவி ஏற்பு விழா மதுரை மாவட்டம் எஸ் எஸ் காலனி தாம்ப்ரஸ் டிரஸ்ட் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற முன்னதாக கோடை வெயில் சுட்டரிக்கும் காரணத்தினால் தாம்ப்ரஸ் டிரஸ்ட் திருமண மண்டபத்தில் தினசரி பொதுமக்களுக்கு மோர் தண்ணீர் வழங்கப்படும் நிகழ்வு தொடங்கப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு பிராமண சங்கத்தின் கொடியினை ஏற்றி வைத்து
புதிய தலைவர்கள் பதவி ஏற்பு விழாவில் நடைபெற்றது இதில் உரை பற்றிய
உமா மகேஸ்வரி ராமச்சந்திரன் மாவட்ட தேர்தல் அதிகாரி (தாம்ப்ராஸ்)
ஸ்ரீ குரு ராஜன் வாழ்த்துரை வழங்கிய டாக்டர் ராமசுப்பிரமணியம் மூத்த நரம்பியல் நிபுணர் பிராமண கல்யாண மண்டபம் டிரஸ்ட் நிர்வாகி ஸ்ரீ சங்கரநாராயணன்
தர்ம தாக்கரி ஸ்ரீ சாரதா பீடம் மதுரை ஸ்ரீ நடேச ராஜா ஸ்ரீ அம்மா கேட்டரிங் உரிமையாளர் பி எஸ் ஜி கிருஷ்ண ஐயர் ஸ்ரீ விஸ்வாஸ் புரமோட்டர்ஸ் ஸ்ரீ சங்கர சீதாராமன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் அதன் பின் பதவி ஏற்று கொண்ட தமிழ்நாடு பிராமண சங்கம் மதுரை மாவட்ட தலைவராக ஜெயஸ்ரீ ஸ்ரீராம் மற்றும் ஒவ்வொரு கிளையின் புதிய நிர்வாகிகள் பதவிகளை பதவிகள் ஏற்றுக் கொண்டனர். நன்றி உரை ஆற்றிய பொறியாளர் ஸ்ரீகுமார் மற்றும் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.