கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க காளையார் கோவில் ஒன்றியத்தில் காளையார் கோவில் ஊராட்சியில் மாவட்ட அம்மா பேரவை சார்பாக கழக ஆட்சியில் செய்த நலத்திட்ட உதவிகள் மற்றும் சாதனைகளை விளக்கி துண்டு பிரசுரங்களை மாவட்ட அம்மா பேரவைச்செயலாளர் இராமு.இளங்கோவன் BA அவர்களின் ஏற்பாட்டில் அஇஅதிமுக மாவட்ட கழக செயலாளர் செந்தில் நாதன் எம் எல் ஏ அவர்களின் தலைமையில் பொதுமக்களிடம் வழங்கினார் .

இந்நிகழ்ச்சியில் , ஒன்றியச் செயலாளர்கள் பழனிசாமி, சிவாஜி , பேரவை இணைச் செயலாளர் அழகர் பாண்டி,பாசறை செயலாளர் பணக்கரை பிரபு வழக்கறிஞர் பிரிவு செயலாளர் நவநீதன்,மோசஸ், அன்பு ,செந்தில்குமார், தாமோதரன், முத்துக்குமார், கிருஷ்ணகுமார் ,சுரேஷ் மற்றும் ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.