1) உயிரியல் கோட்பாட்டின் தந்தை’ என்று அழைக்கப்படுபவர், சார்லஸ் டார்வின்.
2) முதுகெலும்புடன் தோன்றிய முதல் உயிரினம், மீன்.
3) பெரு நாட்டின் தலைநகரத்தின் பெயர், லிமா.
4) பிரமிடு கோவில் நாடு’ என்று அழைக்கப்படுவது, பர்மா.
5) இத்தாலி நாட்டின் சர்வாதிகாரியாக இருந்தவர், முசோலினி.
6) முந்திரி உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு, இந்தியா.
7) சுமத்ரா தீவில் மலரும் ராப்லிசியா ஆர்னல்டை எனும் பூ தான், உலகிலேயே மிகப்பெரிய பூவாகும்.
8) ஒவ்வொரு மனிதனுக்கும் சுமார் 11/2 கிலோ எடையுடைய மூளை உள்ளது.
9) கால்சியம் கார்பனேட் என்ற ரசாயனப்பொடியைக் கட்டியாக்கி சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது.
10) நத்தை ஒரு மைல் (1.6 கிலோமீட்டர்) தூரம் செல்வதற்கு, சுமார் 17 நாட்கள் வரை ஆகும்.





