• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ரவுடி கொலை வழக்கில் எட்டு பேர் கைது..,

ByKalamegam Viswanathan

Mar 29, 2025

மதுரை தனக்கன்குளம் வெங்களமூர்த்தி தெருவில் கடந்த 22ம் தேதி நள்ளிரவில் மதுரையின் பிரபல ரவுடி காளி என்ற கிளாமர் காள வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .

இது தொடர்பாக மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உத்தரவின் பேரில் திருமங்கலம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில் மூன்று தனிப்படை அமைத்து குற்றவாளிகளை மதுரை ராமநாதபுரம் சிவகங்கை சென்னை உள்ளிட்ட இடங்களில் தேடி வந்தனர் .

அதனை தொடர்ந்து காளி என்ற கிளாமர் கால கொலை வழக்கில் தனிப்படை போலீசார் எட்டு பேரை கைது செய்துள்ளனர்.

.1. பாலமுருகன் (வயது 26),
தற்போது
இடது கால் முறிவு ஏற்பட்டு மதுரை அரசு மருத்துவ மனையில் உள்ளார். மணல்மேடு

.
.2.முத்துகிருஷ்ணன்
(வயது 18) மணல்மேடு

  1. நந்தகுமார் (20) கல்மேடு,
  2. ஜெயக்கொடி (67), க/பெ.சண்முகவேல் (வெள்ளைகாளி அம்மா ) காமராஜபுரம், 5.நவீன்குமார்(22) காமராஜர்புரம் 6.கார்த்தி(28) சென்னை கொளத்தூர்

7.அசேன் (32) திருப்பூர்,

8.முத்து பாண்டி (வயது 34)
மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் (சரண்டர்) ஆஜரான குள்ளா (எ) முத்துப்பாண்டி உள்ளிட்ட எட்டு பேரை இவ்வழக்கில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.