• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

மக்கள் மத்தியில் பேசப்பட்ட படம் “எம்புரான்”

மலையாள திரை உலகமே அதிர்ச்சியில், மலையாள சூப்பர் ஸ்டார் என புகழப்படும் மோகன்லால் நடிப்பில்,பிரித்விராஜ் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டது.அவரது கனவு திரைக்காவியம் என மக்கள் மத்தியில் பேசப்பட்ட படம் “எம்புரான்”

எம்புரானுக்கு வந்த சோதனை… இணையத்தில் படம் லீக்!?

மலையாளத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் மோகன்லாலின் எம்புரான் படம் உருவாக்கபட்டது. லூசிபர் வெற்றிக்கு பிறகு அதன் 2ஆம் பாகமான எம்புரானை பிரித்விராஜ் எடுத்துள்ளார். எம்புரான் பான் இந்தியா படமாக இன்று ரிலீஸ் செய்யப்பட்டது. வெளியான சில மணி நேரங்களிலேயே முழுப் படமும் Filmyzilla, Movierulex, Telegram, Tamilrockers போன்ற தளங்களில் வெளியானது. இதனால் படக்குழு செய்வதறியாது தவிக்கின்றனர்.

மலையாள திரைப்பட தயாரிப்பாளர்கள் மட்டும் அல்லாது மலையாள ஒட்டு மொத்த திரைஉலகமுமே இந்த நிகழ்வால் அதிர்ந்து போய் உள்ளது.