பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி பேரூராட்சி அலுவலகம் மாதாந்திர கூட்டத்தை புறக்கணித்து திமுக கட்சியை சேர்ந்த செல்வ லட்சுமியை துணைத் தலைவரை கண்டித்து ஆளுங்கட்சி தலைவர் பாக்கியலட்சுமி மற்றும் திமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

பேரூராட்சி தலைவர் பட்டியல் இனத்தை சேர்ந்தவர் என்பதால் துணைத் தலைவர் சாதி பாகுபாடு காட்டுகிறார்.