1) உலகிலேயே மிக நீளமான நதி எது? அமேசன்(6.750 கிலோமீற்றர்)
2) உலகிலேயே மிக நீளமான நதியாகக் கருதப்பட்ட நதி யாது? நைல் நதி(6.690 கிலோ மீட்டர்)
3) உலகியே மிக ஆழமான ஆழி எது? மரியானா ஆழி (11.522மீற்றர்)
4) உலகிலேயே மிகப்பெரிய நகரம் எது? லண்டன்
5) உலகிலேயே பெரிய பாலைவனம் யாது? சஹாராப் பாலைவனம்
6) உலகிலேயே மிகச் சிறிய அரசு எது? வத்திக்கான்
7) உலகிலேயே பெரிய சமுத்திரம் எது? பசுபிக் சமுத்திரம்
8) உலகிலேயே பெரிய கண்டம் எது? ஆசியாக்கண்டம்
9) உலகிலேயே சிறிய கண்டம் எது? அவுஸ்ரேலியா
10) உலகிலேயே பெரிய நாடு எது? கனடா (ரஷ்யா சிதறிய பிறகு)