1) தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு உணர்த்தியவர்? ஜெகதீஷ் சந்திரபோஸ்
2) ஆன்டிஜென்கள் இல்லாத இரத்தத் தொகுதி? ஓ இரத்தத்தொகுதி
3) எரிசக்தி ஆற்றலைத் தயாரிக்க உதவும் தாவரங்கள்? ஜட்ரோபா மற்றும் யூபோர்பியா
4) முட்டைத் தாவரம் என அழைக்கப்படுவது? கத்தரி
5) பூச்சிகளில் காணப்படும் முட்டை வகை? சென்ட்ரோலெசித்தல்
6) முதலாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம்? பாம்பு
7) இரண்டாம் ஊன் உண்ணிகளுக்கு உதாரணம்? கழுகு
8) பறவை முட்டையின் கரு உணவில் காணப்படும் முக்கிய புரதங்கள்? பாஸ்விடின், லிப்போ விட்டலின்
9) போலியோ தடுப்பு மருந்தை கண்டுபிடித்தவர் யார்? ஜோனாஸ் சால்க்
10) முகர்ந்து பார்த்தால் வாடிவிடும் மலர் எது? அனிச்சம்.