• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பொது அறிவு வினா விடை

Byவிஷா

Dec 30, 2024
  1. நூறு சதவீதம் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கிய முதல் இந்திய மாநிலம் எது?
    கோவா
  2. மாகத்மா காந்தியின் தண்டி யாத்திரை பற்றி ‘The Romance of Salt’ எனும் நூலை எழுதியவர் யார்?
    அனில் தார்கெர்
  3. மக்களவைக்கு முதல் இடைக்காலத் தேர்தல் எப்போது நடைபெற்றது?
    1971
  4. இந்தியாவில் முதல் பெண் முதலமைச்சரை கொண்ட மாநில எது?
    உத்தர பிரதேசம்
  5. கடல் நீரால் கூட அரிக்கபடாத உலோகம் எது?
    மோனல்
  6. மலாலா தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
    ஜூலை 12
  7. வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு காரணம் என்ன?
    அடர்த்தி
  8. வழக்குகளை இந்தியாவில் எந்த மாநில நீதிமன்றத்திற்கும் மாற்றக்கூடிய உரிமை யாருக்கு உள்ளது?
    உச்ச நீதிமன்றம்
  9. மாண்டாக்ஸ் சோதனை எந்த நோயை கண்டுபிடிக்க உதவுகிறது?
    காசநோய்
  10. தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் குறிக்கோள் என்ன?
    உணவு பாதுகாப்பு