தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திடியன் கிராமத்தில் அமைந்துள்ள தென் திருவண்ணாமலை என அழைக்கப்படும் திடியன் கைலாசநாதர் – பெரியநாயகி கோவிலின் அருகே 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள திடியன் மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.


முன்னதாக மலை உச்சியில் உள்ள தங்கமலைராமன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடைபெற்றது.