மதுரை பழங்காநத்தம், பசுமலை மடக்குளம் பசும்பொன் நகர் பைபாஸ் ரோடு உள்ளிட்ட இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இது என்ன என்று தெரியாமல் பொதுமக்கள் குழம்பி போய் உள்ளார்கள் எனினும் திடீர் வெளிச்சத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பல்வேறு பகுதிகளிலிருந்து உன் வீட்டின் அருகில் வெளிச்சம் தருகிறதா இது போன்று என கேட்கவும் செய்தார்கள். இதனால் பொதுமக்கள் சாலையில் மற்றும் மொட்டை மாடியில் இருந்து இந்த சுலோகம் வெளிச்சத்தை பார்த்து ரசித்தனர்.