மதிமுக கட்சியின் முதன்மை செயலாளரும் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கட்சி நிர்வாகிகளும் ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசிகரன் மேற்கொண்டுள்ள உண்ணாவிரத போராட்டம் வெற்றி பெற வேண்டும் என ஆதரித்தும் போராட்டம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தி நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.