• Mon. Apr 20th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

மதுரையில் மாமன்ற உறுப்பினர் புதிய அலுவலகம் திறப்பு விழா

ByN.Ravi

Aug 5, 2024

மதுரை அண்ணா நகரில் மாநகராட்சி மன்ற உறுப்பினர் 35- வார்டு வார்டு
புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, மதுரை நகர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் எம்.எல்.ஏ.வான, கோ. தளபதி தலைமை வகித்தார் .
மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த் குத்து விளக்கு ஏற்றினார். மண்டலத் தலைவர் புவனேஸ்வரி, மாநகராட்சி உறுப்பினர் ஜானகி சுரேஷ், முன்னாள் மேயர் பெ. குழந்தை வேலு, முன்னாள் மாவட்ட செயலாளர் வ. வேலுச்சாமி மற்றும் திமுக நிர்வாகிகள் சுரேஷ், அறிவு நிதி, பிரேம் குமார், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.