தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கபபட்டது. இது குறித்து தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூ ட்டமைப்பு நிதிவாசிகள் மெடிக்கோ..ராஜேந்திரன், வடகரை ராஜ்குமார ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தியாகி இம்மானுவேல் சேகரன் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிப்பு செய்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.